Friday, November 13, 2015
கண்ணீர் அஞ்சலி...!! (மைக்ரோ சிறுகதைகள்)
மேலே வா...!!
மேலே வா...!!
......என...
கண்டக்டர் எவ்வளவு அழைத்தும்,
படியிலேயே புன்னகைத்த படி தொங்கி கொண்டிருந்த ராஜேஷ்...,
அடுத்த நாளும் தொங்கி கொண்டிருந்தான்....!!
"கண்ணீர் அஞ்சலி" போஸ்டரில்....
புன்னகைத்தபடி....!!!











0 comments:
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப்போங்க...