Thursday, November 13, 2014
எதார்த்தம்
நாம் வாழ்க்கையில் நமக்காக வாழ்ந்ததை விட ..பிறர்க்காக வாழ்ந்ததே அதிகம் ....!!
நம்மை அவர் அப்படி நினைப்பரோ??
இப்படி நினைப்பாரோ?
என நாமே நம்மை நமக்குள்ளாகவே நினைத்து தேவையற்ற, ஆடம்பரமான,செயல்களை செய்துதொலைக்கிறோம்...!!
உண்மையில் யாருக்கும் நம்மை நினைப்பதற்கெல்லாம் நேரமும் இல்லை... காலமும் இல்லை..!!
பலபேர் கடனாளி ஆவதற்கு கூட இதுபோன்ற சம்பவங்கள் காரணிகளாக அமைகின்றன...!!
இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கை...எப்படியோ??இனிமேல் வாழும் வாழ்க்கையாவது நமக்காக.. நம் விருப்படி வாழ்ந்து வாழ்க்கையை முழுமையாக வாழ்வோம்....!!
ஏனெனில் வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்.....!!!
ஒவ்வொரு நாளை மட்டுமல்லாது, ஒவ்வொரு நி மிடங்களை மட்டுமல்ல,ஒவ்வொரு நொடிகளையும்,அனுபவித்து வாழ்பவனே...
"உலகின் தலை சிறந்த மனிதனாவான்...."











0 comments:
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப்போங்க...