Thursday, January 2, 2014
காதல் கவிதைகள்
என்னவளே..
நீ ..
எனக்கு கவிதை..
நான் வெறும் காகிதம்..!!!
நீ...
எனக்கு மழைத்துளி..
நான் வெறும் மணல்வெளி..
காதல் மரம்..!!
நீ..
எனக்கு ஜீவன்..
நான் உனக்கு இதயம்..
காதல் தேகம்..!!
நீ யொரு..
நடமாடும் ஹைக்கூ,
நான் ஒரு சராசரி வாசகன்...
நீ..யொரு
மின்மினி பூச்சி.
நான்..உனக்காய்
காத்து கிடக்கும் இருட்டு..!!!
நான் உன்னிடம் கொடுக்க நினைத்ததை
நீ என்னிடம் திருடி செல்கிறாய்..
என் இதயம்..!!!











இனிய கவிதை.என் இளமைக்கால நினைவுகளை கிளறி விட்டீர்கள்.
ReplyDeleteநன்றி..சொர்ணமித்ரன்.
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு தவிர இது வழமையான காதல் கவிதைதான் குறை சொல்வதாக நினைக்கவேண்டாம் வழமையை மாற்றுங்கள் நிறைய சமூக அக்கறையோடு இங்கிருக்கும் அவலங்களை கருத்தில் கொள்ளுங்கள் பாராட்டுக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete